தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராகுல் ப்ரீத்தி சிங். அவர் தடையர தாக்க படத்தின் மூலம் பரிச்சயமான நடிகைகளில் இவரும் ஒருவரானார்.
அதன் பிறகு சூர்யா, கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களோடுநடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் சூர்யா நடித்த என் ஜி கே படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது இன்ஸ்டாகிராமில் படுமோசமான மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் உலக இயற்கை தினம் காரணமாக தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் ஒரே ஒரு காலிபிளவரை தன் உடலில் மறைத்துக்கொண்டு உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.