Saturday, December 14, 2024
-- Advertisement--

கௌபாய் லுக்கில் செம மார்டனாக பாட்டிலிருந்து ப்யூட்டி ஆக மாறிய ராதிகா சரத்குமார்.!! புகைப்படம் உள்ளே!!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ராதிகா. ஆரம்பத்தில் சிறு பிள்ளைத்தனமாக இருந்த இவர் தனது நிலையை உயர்த்திக்கொள்ள பலசிரமங்களை இவர் தாண்டி வந்தார் .இந்நிலையில் பிரதாப் மோகன் என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டு சில காலங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். நடிகர் சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார் ராதிகா சரத்குமார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டும் சின்னத்திரையில் சீரியல்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருபது வருடங்களுக்கு முன்பு இவர் சன் டிவியில் இயக்கிய சித்தி சீரியல் மிகவும் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து வாணி ராணி போன்ற பல சீரியல்களை இயக்கினார். தற்போது சித்தி பாகம் 2 இயக்கி வருகிறார். ஊரடங்கு காரணமாக வீட்டில் வசித்து வருகிறார் ராதிகா.

இவருடைய மகளுக்கு தற்போதுதான் குழந்தை பிறந்தது.தான் பாட்டி ஆகி விட்டேன் என்பதை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.இவர் கணவர் சரத்குமார் இணையப் பக்கத்தில் ராதிகா வெளிநாட்டில் இருக்கும் பொழுது செம்ம மாடர்ன் லுக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாட்டி மாதிரியே தெரியலையே இவ்வளவு மாடெர்ன்னா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Off to Salzburg from Vienna station

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles