சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி வாகை சூடியவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார் . தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரவே அந்த சிடியில் இருந்து விலகினார் .

தமிழில் இவருக்கு முதல் படம் மேயாதமான். இந்த படத்தை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பின்றி வீட்டில் பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் வெளியிடும் முகம் கழுவாமல் காலை 10 மணிக்கு எழுந்த உடன் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.
