தமிழில் இயக்குனர் கே பாக்யராஜ் வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரகதி. அதன்பிறகு விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் போன்ற பல படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதன் பிறகு தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் இவர் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. தற்போது டைட்டாக உடையணிந்து ஆங்கில பாடல் ஒன்றுக்கு செம மாஸாக நடனமாடியுள்ளார். அதை பார்த்து இந்த வயதிலும் இப்படி ஒரு எனர்ஜியா என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர. என்றும் இதோ அந்த வீடியோ










