நடிகர் தளபதி விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படம் நெஞ்சிருக்கும் வரை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இவர் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பெரிதும் வரவேற்பு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றனர்.
இந்த படத்தில் அஞ்சாதே பட நடிகர் நரேன், மற்றும் நடிகை பூனம் கபூர் நடித்து இருப்பார். தன் காதலிக்காக தன் இதயத்தையே கொடுக்கும் இளைஞர் கதைதான் நெஞ்சிருக்கும் வரை. இதனால் இந்த படம் மிகுந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.
பிறகு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் சில தமிழ் படங்களில் பூனம் கபூர் நடித்து இருந்தார். அதன்பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டு அதை வெளியே தெரியுமாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்து இந்த இடத்தில் பச்சை குத்தி விட்டு இப்படியா வெளியே போஸ் கொடுப்பது, என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்