தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சற்று உடல் எடை கூடியதும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
தொடர்ந்து சமீபகாலமாக அரண்மனைக்கிளி, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில காட்சிகளிலும் நடித்து வருகிறார். மேலும் சினிமா படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியும் வருகிறார்.
இந்நிலையில் உடல் எடையை தீவிரமாக பயிற்சி செய்து குறைத்துள்ளார் பூனம் பாஜ்வா. அது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். இந் நிலையில் பூனம் பாஜ்வா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வெளியே தெரியுமாறு அப்பட்டமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்