தமிழில் நடிகர் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பஜ்வா. இதன் பிறகு தமிழில் தெனாவெட்டு, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டும் அல்லது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சற்று உடல் எடை கூடியதால் இவருக்கு படவாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு மீண்டும் உடல் மெலிந்த்துள்ள இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் வழிந்து வருகின்றனர்.