தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழில் நடிகர் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன .இந்த படத்திற்கு பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இடையில் சற்று உடல் எடை கூடி குண்டாக இருந்தார் பூனம்பாஜ்வா. போது உடல் பயிற்சி செய்து தன்னுடைய உடலை சிக்கென மாறிவிட்டார் பூனம் பாஜ்வா. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மேலாடையை கழற்றி உள்ளாடையை தெரியுமாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.