தமிழ் திரைப்பட உலகில் தலைசிறந்த நடிகையாக வளம் வருபவர் பூனம் பஜ்வா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கர்நாடகம் போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார் பூனம். இவரது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
பூனம் முன்னணி நடிகர்களான ஜீவா,விஷால்,பரத் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூனம்.
இவருக்கு தற்போது எந்த படவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தனது வீட்டிலே இருந்து கொண்டு உடல் எடையை குறைத்து புகைப்படத்தினை வெளிட்டியுள்ளார்.அதுமட்டுமின்றி தனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடாது என்பதர்க்காக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தினை வெளிட்டுள்ளார்.அதன் புகைப்படம் இதோ