தெலுங்கில் வெளிவந்த ஒரு அடார் லவ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியா வாரியார். இவர் இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு கண்ணாடித்ததன் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார்.
இந்த படத்தில் இந்த ஒரு காட்சிகவே பல ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர். அதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கு தற்போது தான் வயது 20 ஆகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர் பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது புகைப்பட தொகுப்பு இதோ.