தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மலையாள படங்களில் இவர் அதிகம் நடித்து உள்ளார். அதன் பிறகே தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆனார்.
என்னை அறிந்தால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. இதனை அடுத்து இவர் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக , வெல்ல ராஜா, சீதக்காதி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ.