Sunday, September 6, 2026
-- Advertisement--

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வழி சொல்லும் ரசிகருக்கு ஆமாம் சொல்லும் ஓவியா..!! என்ன வழி தெரியுமா..?

தமிழில் களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா அதன்பிறகு இவர் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது கேரளத்து பெண்கள் என ஓவியாவிற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து இருந்தது. அதன் பிறகு இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் தன் பக்கம் இழுத்தார் எங்கு பார்த்தாலும் ஓவியா ஆர்மி என்று இவருக்கு என பல ஆர்மிகள் தொடங்கப்பட்டது.

அதன் பிறகு இந்த சீசன் இருந்து வெளியேறிய பிறகு ஓவியாவிற்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்த போதிலும் சில வாய்ப்புகளை அவர் ஏற்றுக் கொண்டார். அந்த படங்கள் ஓவியாவிற்கு வெற்றிவாகை சூடவில்லை என்றே கூறவேண்டும். இருப்பினும் தனது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஓவியாவிற்கு இணையப்பக்கத்தில் ஏகப்பட்ட போலவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி ஓவியா எழுப்பிய கேள்விக்கு ரசிகர் ஒருவர் இந்த குற்றங்களுக்கு பதிலாக சுய இன்பம் மேல் என்று பதிலளித்துள்ளார் அதற்கு ஓவியாவும் ஆமாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles