தற்போது கொரானோ தொற்று காரணமாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பல சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மாற்றம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சன் டிவியில் பிரபல சீரியல் அழகுசீரியல். மிகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க உள்ளார் என்பது சீரியல்நடிகை அவினாஷ் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
இவர் ரேவதி கதாபாத்திரத்திற்கு மாறாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.