சென்னை: பிரபல நடிகை நிக்கி கல்ராணி இவர் தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார் 2002 ஆம் ஆண்டு நடிகர் Aadhi Pinisetty திருமணம் செய்து கொண்டார். இருவரோட புகைப்படங்கள் instagram பக்கத்தில் அப்போ அப்போ வெளியாகும்.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி சமூக சேவை செய்து கொண்டு இருக்கிறார். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று ஆர்வமாக விலங்குகளை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
பின்னர் மாடுகளை சாலையில் விடவேண்டாம் என நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். அப்சரா ரெட்டியின் அறக்கட்டளை சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளின் பராமரிப்பிற்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய நடிகை நிக்கி கல்ராணி மாடுகளை கடவுள் போல் பார்ப்பதால், தயவுசெய்து சாலையில் விட வேண்டாம் என கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.
இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்துகொண்டு காசோலையை உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீ வஸ்தவாவிடம் வழங்கினார்