தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் இதற்கு முன்பு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த முதல் படமே இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளை பெற்று தந்தது.

இவர் தமிழில் யாகாவாராயினும் நா காக்க, கோ 2 , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2 , சார்லி சாப்ளின், தேவ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவரது வசீகர முகம் அனவிவரையும் கவரும் வண்ணம் இருக்கும். இவர் தமிழ் மொழி மட்டும் அல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மெலிதான ட்ரான்பெரண்ட் சேலை, தன் தோல் நிறத்தில் உடுத்தி மொத்த அழகையும் காண்பிக்குமாறு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.




