போஜ்புரி நடிகை மோனலிசா. இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பூர்வீகமாகக் கொண்டவர். தனது போஜ்புரி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இவர் நடித்து வருகிறார்.
இதுவரைக்கும் 125க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஹிந்தி, பெங்காலி, ஒடியா ,தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் வாத்தியார் படத்திலும், நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இதுபோல் காதலுக்கு மரணமில்லை, என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதே கண்கள் என்ற சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இல்லத்தரசிகள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. ஹிந்தி பிக் பாஸ் சீசன் 10ல் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் போஜ்புரி நடிகர் விக்ரம் சிங் ராஜ்புட் என்பவரை பிக் பாஸ் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது இணையப்பக்கத்தில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.