சமீபத்தில் பிரபல கனடா நடிகர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு வயது 34 ஆகிறது. இவர் பிரபல நடிகை மேக்நாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து நடித்துள்ளார்.

மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுது சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். இந்த சம்பவம் பல பலரது மனதை மிகவும் வருட செய்தது. சிரஞ்சீவிக்கு மேக்நாவை வளைகாப்பு நடத்திப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாம், ஆனால் அவர் அதற்குள் உயிரிழந்தது மிகவும் சோகத்தைத் ஏற்படுத்தியது. சிரஞ்சீவி மேகனாவின் கருவில் குழந்தையாகவே உருப்பெற்று உள்ளார் என அவரது குடும்பத்தினரும் அவரது ரசிகர்களும் நம்பி வருகின்றன. ர் இந்நிலையில் அவரது மனைவி மேக்னா தனது குடும்ப பெண்களுடன் சிரஞ்சீவியின் புகைப்படத்தின் அருகே அனைவரும் சிரித்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அதில் அன்புள்ள சிரு.. சிரு என்றால் கொண்டாட்டம் என் சிரிப்பிற்கு காரணம் சிரு ..அவர் எனக்கு அளித்தது விலைமதிப்பற்றது எனது குடும்பம்.. முடிவில்லாமல் நாம் ஒன்றாக இணைந்து இருப்போம்.. அன்பு, மகிழ்ச்சி, நேர்மை என ஒவ்வொரு நாளும் நீ விரும்பியது போலவே இருக்கிறது.. நாங்கள் எல்லோரும் உன்னை நேசிக்கிறோம்.. பேபிமா.. என்று பதிவிட்டுள்ளா. ர் இதற்காக ரசிகர்கள் அனைவரும் நீங்கள் இது போல எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
