பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு என்றே புகழ் பெற்றவர் மீரா மிதுன். இந்த சீஸனின் மூலம் மக்களின் அதிக வெறுப்பையும் இவர்தான் பெற்றார். சேரன் ஒரு தடவை சும்மா தொட்டு எண்ணை தொட்டுட்டார் என உலகம் முழுவதும் பரப்பி விட்டவர் மீராமிதுன். இந்நிலையில் இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ பலவற்றை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தற்போது சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனக்கு நிச்சயம் நடந்து விட்டதாகவும் வருகிற காதலர் தினத்தன்று தனது திருமணம் என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் காதலர் யார் என்பதை மட்டும் இதுவரை அவர் கூறவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து தன் புகைப்படங்களுடன் தன் காதல் கணவருக்கு அழகான கவிதைகளையும் வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்