8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமு.கமானவர். அவர் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஆனால் சில காரணங்களால் அவர் நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன .அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டார். பிக் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு அதிக வெறுப்பை பெற்றவர் இவர் தான்.

சாதாரணமாகவே தன் பெயரை தானாகவே கெடுத்துக் கொள்ளும் பழக்கம் இவருக்கு அதிகம். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகவும் மோசமாகவும் கொச்சையாகவும் இருக்கும், கேட்டால் இதுதான் என்று சொல்வார் பின்பற்றி இந்தியாவில் மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறுவார்.

சமீபகாலமாக ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிட்டு வரும் இவர் தற்போது திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவில் வெளியிட்டு கூடிய விரைவில் திருமணம் என்றும் கூறியுள்ளா.ர் யார் மாப்பிள்ளையாக போகிறார்கள் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.