ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழ் நடிகை மீரா மிதுன். இவருக்கும் சர்ச்சைக்கும் அப்படி என்ன பொருத்தம் என தெரியவில்லை. தொடர்ந்து சர்ச்சைகளில் இவர் சிக்கி கொள்வதால் இவருக்கு சர்ச்சை நடிகை என்ற மறு பெயரும் உண்டு.
இவர் பிக்பாஸ் சீசன் 3 ல் இடையில் கலந்துகொண்டார். இருந்த கொஞ்ச நல்ல பெயரையும் இந்த சீசனில் கலந்து கொண்டதன் மூலம் கெடுத்து கொண்டார். நிறைய வெறுப்பை சம்பதிவர் இந்த சீசனில் இவர் தான்.
இவர் இன்ஸ்டார்க்ராமில் படு மோசமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், அதுபற்றி வரும் மோசமான விமர்சனங்களை இவர் கண்டுகொள்வதே இல்லை. கேட்டால் மாடலிங் பற்றிய விழிப்புணர்வு இங்கு சற்று குறைவு என கூறுவார்.
தற்போது தனது இன்ஸ்டார்க்ராம் பக்கத்தில் ஒரே ஒரு போர்வை வைத்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளாராம். இதோ அந்த புகைப்படங்கள்.