Tuesday, June 16, 2026
-- Advertisement--

கிழிந்த உடையில் அது தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா..!! வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

ஒரே ஒரு படத்தின் மூலம் நயன்தாரா அளவிற்கு உயர்ந்து விட்டார் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.

இந்தப் படத்தில் இவர் இழுத்துப்போட்டு சேலையில் வந்தாலும் , தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த போதிலும் மிகவும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா அடுத்த படத்தில் இவருக்கு நயன்தாராவிற்கு இணையான சம்பளம் பேசப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் இவரது எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் பல உலா வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இதோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles