தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் மாளவிகா மோகனன். தமிழில் ஒரே ஒரு படத்தில் நயன்தாரா ரேஞ்சுக்கு மாறியவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடித்த பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படம் முழுக்க முழுக்க சேலையில் வந்திருந்தாலும் இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் இவர்தான் கதாநாயகி. இதை அடுத்து தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக இவருக்கு நான்கு கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இதனுடன் ஒப்பிடுகையில் நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட்டில் மாளவிகா மோகன் தற்போது சேர்ந்துள்ளார். வீட்டில் இருந்தபடியே புகைப்படங்களை அள்ளி தெளித்து வருகிறார். இந்நிலையில் மாளவிகா தற்பொழுது தனது வீட்டில் புதிய விருந்தாளியாக ஒரு கருப்பு நிற நாயை வாங்கியுள்ளார். அவருடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் மேல் ஆடை மட்டுமே அணிந்து உள்ளார்


