தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் நடித்த முதல் படமே மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு இந்த படத்தின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
மும்பையை பூர்விமாக கொண்ட இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் வெளிநாட்டில் தான். இவர் நடிக்கும் படங்களுக்கும் வெளியிடும் புகைப்படங்களுக்கு நிறைய வித்தியாசம் இருக்கும். முழுக்க முழுக்க கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவர் இளசுகளை திக்குமுக்காட வைக்கிறார்.

இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரீலீஸ்க்காக காத்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற சேலையில் இடுப்பை காண்பித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் இது குஷி பட இடுப்பு போல உள்ளதே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.