தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மேனன் . இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடிகை சுரபாவிற்கு தங்கையாக நடித்து இருப்பார். இதன் பிறகு இவர் தமிழில் விழா ,பிரம்மன் வெத்து வெத்து, நிஜமா நிழலா போன்ற படங்களில் நடித்தார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் மாளவிகா மேனன், தற்போது தமிழில் அருவா சண்டை, பேய்மாமா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் செக்ஸியாக மேலே ஒரு துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு சூப்பராக நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ