தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு படத்திலேயே ஓகோ என்று புகழ அடைந்தவர்கள் பலர் உள்ளனர். அதுபோல ரஜினி நடித்த காலா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
இவர் இந்த படத்தில் மொத்தமும் இழுத்துப் போட்டு வந்தாலும் ரசிகர்களின் மனதையும் ஒரேயடியாக கட்டி இழுத்து விட்டார். இவர் தற்போது இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு எக்கச்சக்க ஃபேன் பாலோவிங் இணையதளத்தில் உள்ளன. தற்போது மாளவிகா மோகன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்து மிகவும் ஹாட்டான லுக் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்