கொரானோ தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடி ஓடி வேலை பார்த்தவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அனைவரும் எப்படி இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிப்பது, வீட்டிலேயே முடங்கி இருப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அனைவரும் தற்போது தான் வீட்டில் குடும்பம் குழந்தைகளுடன் ஒத்துமையாக இருந்து பொழுதை போக்கி வருகின்றனர். மேலும் பலர் வாட்ஸுப், முகநூல் என ஆன்லைன் மோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் பார்க்கும் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் ஒரு போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இதை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.