Wednesday, April 24, 2024
-- Advertisement--

பச்சை நேரமே… பச்சை நிறமே… அழகில் ஜொலிக்கும் லாஸ்லியா…!!! வைரலாகும் புகைப்படங்கள்.

இலங்கையில் ஒரு தனியார் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த லொஸ்லியா தமிழில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லொஸ்லியா சிறப்பாக தனது டாஸ்க்ஐ செய்து வந்த நேரத்தில் நடிகர் கவின் உடன் காதல் என்று மற்றொரு பக்கம் சென்றது. லாஸ்லியாவை பார்த்து அடியே லாஸ்லியா என்ன பாப்பியா என்று பிக்பாஸ் வீட்டிற்குள் மெட்டு ஒன்றைப் போட்டு பாடல் பாடினார் கவின்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் தங்களது காதலை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லெஸ்லியாவிற்கு நிறைய புது பட வாய்ப்புகள் குவிந்தது.

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே முன்னணி நடிகையாக வர முடியும் என்பதை தெரிந்து கொண்ட லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தர்சனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்த வரும் லாஸ்லியா சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட தொடங்கி உள்ளார். தற்போது பச்சை நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles