Wednesday, September 18, 2024
-- Advertisement--

ஈழத்துப் பெண் லாஸ்லியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!! குவியும் வாழ்த்துக்கள்..!! புகைப்படம் உள்ளே..

இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். இந்த சீசனில் மிகவும் பிரபலமான நபராக வலம் வந்தார்.

லாஸ்லியாவுக்கு தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அனைவரிடமும் நட்பாக பழகி வந்த லாஸ்லியாவின் உடன் காதல் காதல் ஏற்பட்டது போல் பழகி வந்ததால் சிலரது வெறுப்பையும் பெற்றார். அதன் பிறகு தன் தந்தையின் அறிவுரையை கேட்டு கவின் லாஸ்லியா இடைவெளியை பின்பற்றினர். இன்றுவரை கவின் லாஸ்யா காதல் என்னவானது என்பது அனைவருக்குமே முற்றுப்புள்ளி ஆகவே தெரியாத புதிராகவே உள்ளது. தற்பொழுது லாஸ்லியாவுக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி உள்ளன. ஒன்று பிரபல கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படம் ஆகும்.

மற்றொன்று நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இவருக்கு முதல் படமே பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களுக்கு பெரிதும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் லாஸ்லியாவின் ஹர்பஜன் சிங்கும் கைகோர்த்தபடி சேர்ந்து நிற்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles