Wednesday, May 22, 2024
-- Advertisement--

செம ஒல்லியாக மாறி ஹன்சிகாவிற்கு டப் கொடுக்கும் குஷ்பூ.!! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

90 களில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் குஷ்பு. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக நடிகைகளுக்கு என ஒரு கோயில் கட்டியது என்றால் அது குஷ்புவிற்கு தான். அந்த அளவிற்கு குஷ்புவிற்கு ரசிகர் கூட்டம் அதிகம்.

இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு போன்ற பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் இவர் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

சமீபகாலமாக குஷ்பு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் குஷ்பு உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதைப் பார்த்து ஹன்சிகாவை விட அழகாக உள்ளீர்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles