பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் , இவர் தமிழில் ஆரண்ய காண்டம் கோச்சடையான், முப்பரிமாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
இந்நிலையில் இவரது மகள் கிருஷ்ணா ஷெராப். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்குலாவது வழக்கம். இந்நிலையில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் ஆஸ்திரிலியாவை சேர்ந்த பேஸ்கெட் பால் வீரர் எபன் ஹேயம்சை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஊரடங்கு காலத்தில் அவர் மிஸ் செய்வதால் இது போன்று பதிவிட்டு வருகிறார்.