தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. இவர் தமிழில் அஜித் நடித்த வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் நிறைய வந்தன.
தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களில் நத்தார். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்தார். இவர் தமிழ் படங்களை விட நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், அமெரிக்காவில் உள்ள ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவர் தற்போது தன் உடையை மகனும், மகன் உடையை தானும் மாற்றி கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலை தலத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ.