Monday, March 17, 2025
-- Advertisement--

ஜோதிர்மயி நடிகை…! தற்போது எப்படி உள்ளார் தெரியுமா…? அனைவரும் வாயடைத்து போகும் புகைப்படம்…!

தமிழில் இயக்குனர் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த படம் தலைநகரம். இந்த படத்தில் இவரே இயக்கி இருப்பார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஜோதிர்மயி.

இந்த படத்திற்கு பிறகு இவர் விஜயகாந்த் உடன் ஒரு படத்தில் நடித்து உள்ளார். நான் அவன் இல்லை படத்திலும் இவர் நடித்து இருப்பார். அதன் பிறகு இவர் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான அமல் நீரடை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்.

தற்போது இவர் மொட்டை அடித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles