ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தோன்றி அதன் பிறகு சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் நிறைய தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்தன.
விஜய்சேதுபதி, அதர்வா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜயதேவரக்கொண்ட என பல முன்னணி நடிகர்களோடு இவர் நடித்து வருகிறார். மிகவும் நல்ல கதைகளை இவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா படம் நல்ல விமர்சனத்தை பெற்றுத்தந்தது.
தற்போது இவரது வித விதமான ரியாக்சன் கலந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.