விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒரு ஒளிபரப்பாகின்றன. இதில் மிகவும் ரசிகர்களை கொண்ட சீரியல் என்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல். இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியலாகும். இதில் இரண்டாவது மருமகளாக தொகுப்பாளினி சித்திரா, முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த சீரியலில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர் தான் . இவருடைய கதாபாத்திரத்திற்கு எக்கச்சக்க ஃபேன்ஸ் . அன்மையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சித்ரா.சமீபத்தில் சேலையை கவர்ச்சியாக காண்பித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள்
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சித்ரா புகைப்படங்களில் பல வித்தியாசங்களை காட்டி வருகிறார். இதைக் கண்டு ரசிகர்கள் இவர் எங்கே புகைப்படங்களை எடுக்கிறார்? என்றும் இது போன்ற புகைப்படங்களை இவரால் மட்டும் தான் எடுக்க முடியும் என்றும் கருத்து கூறி வருகின்றனர். தற்போது உள்ள புகைப்படத்தை பார்த்து ஒருவன் செம நாட்டுக கட்டையா இருக்கீங்க என கருத்து தெரிவித்துள்ளார்.