விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். குடும்ப கதையை கருவாக கொண்ட இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடி மிகவும் பிரபலம். இந்த சீறிலுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் முல்லையாக நடிக்கும் சித்ராவிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
முல்லையின் உடை, சிகை அலங்காரத்திற்கு நிறைய ரசிகர்கள் உண்டு. தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.