தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதற்கு முன்பே தெலுங்கில் அறிமுகமாகி விட்டார். இந்நிலையில் பொக்கிஷம் படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய தமிழ்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
இவர் தமிழில் வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் கழுகு2 வெளியானது. மேலும் இரு படங்கள் இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கின்றது.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இன்று வீட்டில் பொழுதை கழித்து வரும் பிந்துமாதவி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே ஒரு குட்டை உடை அணிந்து கொண்டு டிரான்ஸ்பரன்ட், அதாவது கண்ணாடி இருப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு, இதுதான் தற்போது உள்ள நிலைமை என்று விளக்கியுள்ளார் .இந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றது மேலும் ரசிகர்களை வைரலாகி வருகின்றனர்.