தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை அதுல்யா ரவி. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் இவர் நடித்தார். இந்த படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை. சமுத்திரக்கனி இயக்கிய அடுத்த சாட்டை படத்தில் நடித்ததால் இவருக்கு தமிழ்மக்களிடையே நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு இவர் கேப்மாரி, நாடோடிகள் 2 வட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

திரைத் துறைக்கு வந்த ஒரு சில வருடத்தில் இவர் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பாலும் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையில் படுத்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ..










