தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவிற்கு முதலில் பாடகராக தான் வலம் வந்தார். அதன் பிறகு இவரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகையாக அறிமுகம் செய்தார்.
மேலும் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் இவருக்கு முக்கியத்துவம் அளித்துள்ள படங்களாகத்தான் இருக்கும். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படம் இவருக்கு நிறைய விருதுகளை வாங்கி தந்தது.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இரும் இவர் அவ்வப்போது சில கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்பெரண்ட் உடை அணிந்து கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.