தற்போது உள்ள நடிகைகள் எல்லோருமே அழகின் மீது மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்கள். எந்த நடிகையாக இருந்தாலும் தன உடல் அமைப்பின் மீதும், மேனி பொலிவின் மீதும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கதாநாயகிகளுக்கு நிகராக துணை நாயகிகளும் அழகில் தங்களை மெருகேற்றி வருகின்றனர். அந்த வகையில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி.
இவர் இந்த படத்திற்கு பிறகு நடிகர் வைபவ் நடித்த ஆர்.கே.நகர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் பெரிய நடிகை அந்தஸ்திற்கு உயரவில்லை என்றாலும அழகில் தன்னை மெருகேற்றி வருகிறார். இவருடைய அசத்தல் புகைப்படங்கள் தொகுப்பு இதோ.