தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரது அசத்திய நடிப்பு அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இவர் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்தார். நடிகர் ஜெய்யை காதலிப்பதாக நிரைய கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில் இது குறித்து அவர் ஏதும் தகவல்கள் சொல்லவில்லை.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெள்ளை படுக்கையில் வெள்ளை உடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.