தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். இவர் கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அங்காடித்தெரு படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நிறுத்தியது இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடிக்கிறார். தமிழில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
சில நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் ஆனால் இவர் முக பாவனைகளை வைத்தே இன்னும் பல வருடங்கள் சினிமாவில் நீடிப்பார் என்று பலரும் இவர் நடிப்புத் திறமையை பாராட்டி உள்ளனர். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : உடற்பயிற்சி செய்யும் போது வலி தாங்கமுடியாமல் கத்தும் நடிகை காஜல் அகர்வால்..!!! வீடியோ உள்ளே.
அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அஞ்சலி அவ்வப்போது தனது புதிய படங்களை வெளியிடுவது வழக்கம் . அது போல வெள்ளை நிற டீ சர்ட்டில் வானத்தை நோக்கி குதிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்ளாடை மிகவும் மோசமாக தெரிவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.