தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வந்தவர் ஆண்ட்ரியா. இவரது அழகு மற்றும் திறமையை பார்த்து கௌதம் வாசுதேவ் மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிகவும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான தரமணி, வட சென்னை போன்ற படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பாடியுள்ளார். இவரது குரலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

பெரிய ஹீரோக்கள் மட்டுமின்றி தனது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எந்த கதாநாயகனாக இருந்தாலும் இவர் நடிப்பார். இந்நிலையில் சமீபகாலமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். பாத்டப்பில் அதில் படுத்துக்கொண்டு இழுத்துப் போட்ட உடை அணிந்து கையில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்
