தற்போது உள்ள சூழலில் திருமணங்கள், நிச்சயதார்த்தம் போன்ற நல்ல விஷயங்களுக்கும் கூட்டங்கள் கூட கூட்டம் கூடாது என்று அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல நட்சத்திரங்களின் திருமணங்களும் அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளும் எளிமையாக குறைந்த நபர்களே கொண்டே நடந்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் பிரபல நடிகரான ராணாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகையான அனஸ்வராவிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது இவர் உண்மையில். ஒர்மையில் ஒரு சிஸ்ரம் என்ற மலையாள படத்தில் நடித்து பிரபலமானார்.
அனஸ்வரா தினேஷ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். தினேஷ் மரைன் இன்ஜினீயராக இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. புகைப்படம் இதோ