Wednesday, March 26, 2025
-- Advertisement--

நீலநிற இறுக்கமான உடையில் வானை நோக்கி போஸ் கொடுக்கும் எமிஜாக்சன்..!! குழந்தை பிறந்த பிறகும் அதே உடல் வாகுடன் இருக்கிறார்

தமிழ் சினிமாவின் காவிய படங்களாக கருதப்படும் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஏமி ஜாக்சன். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. வெளிநாட்டு அழகு இருந்தாலும் தமிழ் மக்களை இவர் நடிப்பு திறமையால் கவர்ந்து வருகிறார். இவர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.o போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் எமி ஜாக்சனை ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். அவரோடு பல வருடங்களாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த ஏமிஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான செய்தியை அவர் இணையத்தில் வெளியிடும் பொழுது பல சர்ச்சைகள் எழுந்தன.

அதன் பிறகு ஏமி ஜாக்சனுக்கு ஆன்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் கணவரோடு இருக்கும் பல புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகின. இந்த நிலையில் சில கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீலநிற இறுக்கமான உடையில் வானை நோக்கி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த உடையில் அவரது உடல் வாகு தெளிவாக தெரிகிறது. அதை பார்த்து குழந்தை பிறந்த பிறகும் கட்டுக்கோப்பான உடலை எவ்வாறு வைத்திருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Head in the @aloyoga clouds 💘

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles