இதுவரை அவருக்காக வாழ்ந்ததே இல்லை…! கண்ணீர் வரவழைக்கும் அமலாபாலின் உருக்கமான கடிதம்…!
தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். இவர் தமிழில் சர்ச்சைக்குரிய படமான சிந்துசமவெளி என்னும் படத்தில் நடிகை ஹரிஷ் கல்யாணுடன் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் படமான மைனா படத்தில் நடித்த பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இதன்பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வரஆரம்பித்தன . தமிழ் மட்டும் அல்லது ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் இவர் நடித்துவருகிறார்.
இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு சமீபத்தில் பாடகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தாய் காலமானதை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் இந்த துயரத்திலிருந்து மீள்வது என்பது சாதாரண காரியம் அல்ல, பொதுவாக எல்லா அம்மாக்களும் தனக்கான வாழ்க்கையை வாழ்வதே இல்லை, இதில் இருந்து மீள தம்மை தாமே நேசிப்பது மட்டும் தான் ஒரே வலி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு..
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok