Saturday, November 8, 2025
-- Advertisement--

சமந்தாவின் மாமியார் அமலா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..! இந்த வயதிலும் இப்படி ஒரு திறமையா…?

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடிகர் நாக அர்ச்சுனா நடிகை அமலா தம்பதிக்கு மகனான நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரது மாமியார் அமலா தமிழில் மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு இவர் உச்ச நடிகைகளில் ஒருவரானார்.

ரஜினி,கமல்,மோகன் என அணைத்து அடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார், தமிழ் சினிமா வரவேற்பு மூலம் இவருக்கு தெலுங்கு, கன்னடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவருக்கு 52 வயது ஆகிறது. இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இப்படி ஒரு உடல் வலிமையா என அனைவரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles