Thursday, July 25, 2024
-- Advertisement--

மனம் போன போக்கில் போக நினைக்கும் அமலா…! ஊரடங்கின் போது எங்கே போவது…?

தமிழில் முன்னணி நடிகையான அமலாபால் சமீபத்தில் நடித்த ஆடை படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். தற்போது ஆங்கிலம் ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மும்பை சேர்ந்த பாடகர் ஒருவரை காதலித்துஇரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் ஏதும் பதிவிடவில்லை.

தொடர்ந்து தத்துவ மழையை இவர் சோசியல் மீடியாவில் பொழிந்து வருகிறார். இவருடைய கருத்துக்கும் ரசிகர்கள் உடனே மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டு புதிய கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மனம் நடனம் ஆடி கொண்டிருக்கிறது, நான் மனம் போன போக்கில் செல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் ஊரடங்கின் போது அப்படியெல்லாம் போக முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles