Friday, June 14, 2024
-- Advertisement--

கருப்பு நிற உடையில் பளிச்சென மின்னும் அமலா பால் ..!! நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்ட புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். அதன் பிறகு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய மைனா என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன.

தொடர்ந்து தமிழில் விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தார். இந்நிலையில் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு விவாகரத்து பெற்றார்.

இரண்டாம் திருமணத்திற்கு பிறகும் மீண்டும் அதே புத்துணர்ச்சியோடு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, இங்கிலீஷ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் அமலாபால் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இணையப்பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்படம் .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles