Saturday, October 10, 2026
-- Advertisement--

மோசமான உடையில் பீச்சில் ஆட்டம்போடும் நடிகை அமலாபால்…!!! வைரலாகும் வீடியோ.

சர்ச்சையான படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். சிந்து சமவெளி எனும் முரண்பாடான கதையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். இடைத்தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் அமலா பாலுக்கு நல்லதொரு பெயர் கிடைத்தது.

தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய் எனும் பல உடன் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் திருமணம் ஓரிரு வருடங்களிலே விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்த அமலா பால் சில வருடங்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் நண்பர்களுடன் லிவிங் தொகைதர் முறையில் இருந்தார்.

அந்த காதலும் கசந்து போனது. லிவ்விங் டு கெதர்ரில் இருந்து தன் காதலன் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அமலாபால் சமீபத்தில் பழனி முருகர் கோவிலுக்கு சென்று வந்தார்.

அதை தொடர்ந்து இந்தோனேசியாவில் பாலி தீவில் ஒரு ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles