தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒருசில. காட்சிகளில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் இவர் நடித்த தமிழ் படம் 2 படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் வர ஆரம்பித்தனர். இந்நிலையில் பாப் பாடகர் மற்றும் நடிகரான ஆதியுடன் நான் சிரித்தால் படத்தில் நடித்து தற்போது கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதுபோல கருப்பு நிற உடையில் மிகவும் செக்ஸியாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ